- முதல் அமைச்சர்
- உலக சுற்றுலா மாநாடு
- மாமல்லபுரத்தில்
- கே. ஸ்டாலின்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஃபோர் பாயிண்ட் ஷெராடன் ஹ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுற்றுலா அபிவிருத்தி கார்ப்பரேஷன்
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உலகளாவிய சுற்றுலா மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டான் ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 2 நாட்கள் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
