×

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 5 பேர் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் பலி

நாமக்கல்: ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 5 பேர் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் பலியாகினர். கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மயிலா, தேவி, சுதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சண்முகம், கவுசிகா, கவுசல்யா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : National Highway ,Rasipuram ,Namakkal ,Mayila ,Devi ,Sudha ,Shanmugam ,
× RELATED தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து...