×

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் பிரத்யேக அரிய வகை கனிம வழித்தடம் தொடங்கப்படும்: நிர்மலா சீதாராமன்

 

டெல்லி: தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் பிரத்யேக அரிய வகை கனிம வழித்தடம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி. குறு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2,000 கோடி நிதியில் திட்டம்.

 

Tags : Tamil Nadu, Andhra Pradesh, Odisha ,Nirmala ,Sitharaman ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,
× RELATED 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய...