×

2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

Tags : Cabinet ,Union ,Delhi ,EU ,Finance Minister ,Nirmala Sitharaman ,
× RELATED 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்...