×

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்: நிர்மலா சீதாராமன்!

 

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள், இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை – ஐதராபாத், பெங்களூரு – சென்னை உள்ளிட்ட அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். புனே – ஐதராபாத், மும்பை -புனே, டெல்லி வாரணாசி, வாரணாசி -சிலிகுரியிலும் அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.

 

Tags : Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Indians ,Chennai ,Hyderabad ,Bengaluru ,Pune ,Mumbai… ,
× RELATED 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய...