×

சாலை விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

 

கடலூர்: எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதிய விபத்தில் காரில் இருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Cuddalore ,Kalathur National Highway ,
× RELATED தற்காலிக கொடி கம்பம் நடுவதற்கு...