திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து இன்று முதல் மே 11 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாத்தனூர் இடது, வலது கால்வாய்களில் இருந்து நாளொன்றுக்கு 550 கன அடி தன்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.