×

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

சென்னை: நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 4.25 லட்சம் பேர் எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் பிப்.2 முதல் தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tags : Chennai ,Teacher Selection Board ,PP.2 ,
× RELATED களை கட்டியது பழநி; இன்று...