×

பி.டி.உஷா கணவர் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

Tags : Chief Minister ,P.D. Usha ,Chennai ,M.K. Stalin ,Indian Olympic Association ,President ,Rajya ,Sabha ,Srinivasan ,
× RELATED காந்தி-ஜீவா நினைவு அரங்கம்...