ஐஸ்வால் : மிசோரமில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதம் ஒருநாள் இந்தி மொழி பேசும் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சரளமாக இந்தி மொழி பேசுவதை உறுதி செய்ய கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
