- குடியரசு தினம்
- தொண்டாமுத்தூர்
- கோவை சிறுவாணி அணை சாலை நல்லூர் வயல் நண்பர்கள் அறக்கட்டளை
- Palaniswami
- முருகேசன்
- கருப்புசாமி
- வினோத்…
தொண்டாமுத்தூர், ஜன.29: கோவை சிறுவாணி அணை ரோடு நல்லூர் வயல் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சில் பழனிச்சாமி தேசியக்கொடி ஏற்றினார். இதைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முருகேசன், கருப்புசாமி, வினோத் கண்ணண், சுப்பிரமணியன், தேவராஜ், கனகராஜ், தனீஸ்குமார், ராம்குமார், சண்முகம், விஜயா, முன்னாள் தபால்காரர் ரங்கராஜ் ஆகியோர் வழங்கினர். முன்னதாக லிஜ்ஜி, கலைச்செல்வி போட்டிகளை முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தினர்.
