×

அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர், ஜன. 29: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து ெகாண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur ,Ariyalur District ,Collector ,Rathinasamy ,District ,Farmers' Grievance Redressal Day ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்