கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கிராமத்தில் தெரு நாய் கடித்ததில் குழந்தைகள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.