×

சென்னை கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தளங்கள், 19 துறை சிகிச்சைப் பிரிவுகள், 750 படுக்கைகளுடன் மருத்துவமனை கட்டப்பட உள்ளது

Tags : MLA ,Kindi, Chennai ,K. Stalin ,Chennai ,Chief Minister ,
× RELATED கொடிவேரி அணையில் குறைந்த தண்ணீரிலும் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்