×

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் இன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Chengalpattu ,Villupuram ,Cuddalore ,Mayiladuthurai ,Tiruvannamalai ,Kallakurichi ,Salem ,Namakkal ,Thanjavur ,Ramanathapuram ,
× RELATED குறிப்பிட்ட உணவுகள் வழக்கமான...