×

நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

சென்னை : நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

Tags : Teachers Selection Board ,Chennai ,
× RELATED நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர்...