×

தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குருவாயூர் – திருச்சூர் இடையே பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார் . தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்ளிட்ட 3 அம்ரித் பாரத் ரயில்கள், திருவனந்தபுரம் – செர்லபள்ளி (தமிழ்நாடு வழியாக) செல்லும் அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.

Tags : PM Modi ,Amrit Bharat ,Thambaram ,Thiruvananthapuram, Nagargo ,Mangalore ,Thiruvananthapuram ,Modi ,Thiruvananthapuram, Kerala ,Guruvayur ,Thrissur ,Tambaram ,Thiruvananthapuram, Nagargoville ,
× RELATED திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு...