×

பியூஸ் கோயல் உடன் பாரிவேந்தர் சந்திப்பு

 

சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் உடன் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார். தேஜ கூட்டணியில் ஐஜேகே இடம்பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Pari Vendhar ,Piyush Goyal ,Chennai ,IJK ,BJP ,Union Minister ,Teja alliance ,
× RELATED முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல்...