×

தென் மாநில முதலமைச்சர்களுக்கு சித்தராமையா விரைவில் அழைப்பு!!

பெங்களூர்: தென் மாநிலங்களின் முதல்வர்களுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆலோசனை நடத்த தென் மாநில முதலமைச்சர்களுக்கு சித்தராமையா விரைவில் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Siddaramaiah ,Bangalore ,Karnataka ,Chief Minister ,southern ,Union government ,
× RELATED டெல்லியில் மாறப்போகும் வானிலை: அடுத்த...