×

96% கல்வி அறிவு பெற்ற மாநிலமான தமிழ்நாடு, விரைவில் 100%-ஐ எட்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை

சென்னை: 96% கல்வி அறிவு பெற்ற மாநிலமான தமிழ்நாடு, விரைவில் 100%-ஐ எட்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எழுத்தறிவு திட்டம் மூலம் 2022-25ம் ஆண்டு வரை 15 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 2025-ல் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் போது ஒன்றிய அரசே பாராட்டும் என அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

Tags : Minister ,Anbil Mahes ,Tamil Nadu ,Chennai ,
× RELATED “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கை...