×

கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர், ஜன.20: அரியலூரில் நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் காலையில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களை நடுங்க செய்தது வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Ariyalur ,Tamil Nadu ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...