- கல்லக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஊராட்சி விபத்து
- கள்ளக்குறிச்சி
- மணலூர்பேட்டை விழா
- கலாலகுரிச்சி மாவட்டம்
- எட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
