×

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

 

சென்னை: பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி முதல், சிங்கபெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலையில் 3 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் 12 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல்

Tags : GST ,Chennai ,Pongal ,Mahendracity ,Chengalpattu ,Singaperumal Temple ,GST Road ,
× RELATED திராவிட மனப்பான்மை வெறும் அரசியல்...