×

மொழி பெயர்க்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! மொழி பெயர்க்கப்பட்ட 84 நூல்களை வெளியிட்டார். திருக்குறளை 45 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை வெளியிட்டார்

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Chennai International Book Festival ,Kalaivanar Arangam, Chepauk, Chennai ,
× RELATED குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை...