×

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது!

 

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 800க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.

 

Tags : Palamedu Jallikatu ,Madurai ,Pongal Festival ,Balamedu Jallikatu ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.9.8 கோடியில் நவீன மார்க்கெட்: விரைவில் திறக்க ஏற்பாடு