×

கூட்டணியை கூட அறிவிக்க துணிவின்றி டெல்லி செல்கிறார் எடப்பாடி: அமைச்சர் கோவி.செழியன்!

 

சென்னை: கூட்டணியை கூட அறிவிக்க துணிவின்றி டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளுக்காகவும் சுயாட்சிக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் திமுகதான் என்று கூறியுள்ளார்.

 

Tags : Edappadi ,Delhi ,Minister ,Kovi.Cheliyan ,Chennai ,Edappadi Palaniswami ,DMK ,
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...