- புதுக்கோட்டை மாவட்டம்
- புதுக்கோட்டை
- மனேல்குடி பொன்னகரத், புதுக்கோட்டை மாவட்டம்
- மூர்த்தி
- மணிகண்டன்
- நாயகம்
- மணி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பொன்னகரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது மாயம் அடைந்தனர். நாட்டுப் படகு மீனவர்கள் மூர்த்தி, மணிகண்டன், நாயகம், மணி ஆகியோரை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.
