×

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு..!!

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட காளைகள், 5,000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு என தகவல் வெளியாகியது.

Tags : Jallikatu ,Madura ,Madurai ,
× RELATED மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள்...