×

ஈரோட்டில் நாளை மின் தடை

ஈரோடு, ஜன. 26: ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் தெற்கு ரயில்வே மின்பாதையில் புதைவட கம்பிகள் பொருத்தும் பணி நிறைவடைந்து, பழைய மின் கம்பங்கள் அகற்றும் பணி நாளை (27ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், மரப்பாலம், முனிசிபல்சத்திரம், அக்ரஹார வீதி, பெரியார் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டம் வீதி, வி.வி.சி.ஆர். நகர், வெங்கடசாமி வீதி பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Tags : Erode ,
× RELATED ஈரோடு பகுதியில் நாளை மின் தடை