ஊட்டி: ஊட்டி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி உயரத்தில் இருந்து உருண்டு விழுந்து மினிபஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்; மூவரின் நிலை கவலைக்கிடம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.