×

அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம்: ராமதாஸ் காட்டம்!

 

சென்னை: அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி விதிப்படி பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே கூட்டணி குறித்து பேச உரிமை உள்ளவர் என அறிவிப்பு. பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேசியதாக வெளியான தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜன.9 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Anbumani ,Ramadoss Kattam ,Chennai ,PMK ,Ramadoss ,AIADMK- ,BJP ,Ramadoss… ,
× RELATED சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ....