×

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலக மின்னஞ்சல் முகவரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Tags : Krishnagiri Integrated Court Complex ,Krishnagiri ,District Collector's Office ,S.P. Office ,
× RELATED கதைக்காக பாக்யராஜா… பாக்யராஜுக்காக...