×

நாளைய மின்தடை

காரைக்குடி, ஜன.6: காரைக்குடி அருகே சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுவயல், சாக்கோட்டை, கண்டனூர், வேங்காவயல், சாக்கவயல், மித்திராவயல், ஆம்பக்குடி, தச்சகுடி, மாத்தூர், இலுப்பகுடி, பெரியகோட்டை, செங்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Karaikudi ,Sakavayal ,Puduvayal ,Sakkottai ,Kandanur ,Venkavayal ,Mithiravayal ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்