திருச்சி: வைகோவின் சமத்துவ நடைபயணம் இன்று தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். துவக்க விழாவுக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.