×

பொறுப்பேற்பு

பென்னாகரம், ஜன.24: பென்னாகரம் டிஎஸ்பியாக பணியாற்றிய மேகலா, பணி மாறுதல் காரணமாக சென்னை சென்றதால், ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த சௌந்தரராஜன், புதிய டிஎஸ்பியாக பெறுப்பேற்றுக்கொண்டார். பென்னாகரம் உட்கோட்டத்தில் சந்து கடைகளில் மது விற்பனையை ஒழிக்கவும், விபத்து மற்றும் உயிர் சேதம் ஏற்படாத வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags :
× RELATED தேனி கலெக்டர் பொறுப்பேற்பு