×

மயிலாடுதுறை அருகே மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25 பயணிகள் காயம்!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25 பயணிகள் காயம் அடைந்தனர். பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் பேருந்து. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

Tags : Manthai village ,Mayiladuthurai ,Kutthalam ,Mayiladuthurai district ,Bengaluru ,Velankanni ,
× RELATED புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம்...