×

போலியான ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி..!!

சென்னை: போலியான ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.3.4 கோடி மோசடி செய்ததாக 2 பெண்கள் உள்பட 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை அடையாறைச் சேர்ந்த சத்தியநாதன் (68) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : WhatsApp Group ,Chennai ,Chennai Central Crime Police ,WhatsApp ,Sathyanathan ,Chennai Identity ,
× RELATED புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம்...