×

பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சென்னை – கொச்சி விமானங்களில் விமான கட்டணம் உயர்வு!!

சென்னை: பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சென்னை – கொச்சி விமானங்களில் விமான கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. விமான கட்டணம் 3 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.10,500 தொடங்கி ரூ.11,500 வரையில் வசூலிக்கப்படுகிறது.

Tags : CHENNAI ,KOCHI ,
× RELATED முசிறி அருகே மரவள்ளி கிழங்கு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 11 பேர் காயம்!!