×

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தைவான் நாட்டு காலணி தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தைவான் நாட்டு காலணி தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ₹2,302 கோடி முதலீட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிதாக காலணி தொழிற்சாலை கட்டப்பட்டுவருகிறது. உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள pou chen நிறுவனத்தை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

Tags : Chief Minister ,M.P. ,Taiwan Country Footwear Factory ,Ciphkot ,Ulundurpet K. Stalin ,Kallakurichi ,MLA ,Taiwan's National Footwear Factory ,Ciphkot, Ulundurbet ,
× RELATED புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம்...