- காரைக்குடி
- கிறிஸ்துமஸ்
- ராகவேந்திரா பள்ளி
- சிவானந்தி
- முதல்வர்
- நாராயணன்
- கார்த்திக்
- தலைமை ஆசிரியர்
- விஜய சங்கீதா
- ராதை
- ஒருங்கிணைப்பாளர்
- கோபாலகிருஷ்ணன்
காரைக்குடி,டிச.24:காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி ஆசிரியர் சிவானந்தி வரவேற்றார். முதன்மை முதல்வர் நாராயணன், பள்ளி செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் விஜயசங்கீதா, முதன்மை ஆசிரியர் ராதை, ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஸ்டீபன், எஸ்எம்எஸ் பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியர் ஹென்றி பாஸ்கர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் குறித்து சிறப்புரை வழங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர் சுகலதா நன்றி கூறினார்.
