×

கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜய் பின்னால் செல்வது ஏன்? காட்வின் ரூபஸ் பரபரப்பு பேச்சு

 

நெல்லை: கரூரில் 41 பேரை கொன்று குவித்த விஜய் பின்னால் செல்வது ஏன்? என பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தெரிவித்துள்ளார். நான் ஏற்கனவே விலங்கு போட்டு இருக்கிறேன் என்பது போல் காட்டும் தலைவர் பின்னால் போகும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நடிகர்கள் பின்னால் இளைஞர்கள், குழந்தைகள் ஏன் போகிறார்கள் என்று கேள்வி கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

Tags : Vijay ,Karur ,Godwin Rufus' ,Nellai ,Palayankottai St. Xavier's College ,Principal ,Godwin Rufus ,
× RELATED 428 நாட்களாக 100-அடிக்கு மேல் நீடிக்கும்...