×

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

சென்னை: நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஞாயிறு அட்டவணைப்படி சென்னை, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டைக்கு ஞாயிறு அட்டவணைப்படி ரயில் இயக்கப்பட உள்ளது.

Tags : Christmas Day ,Chennai ,CHENNAI BEACH ,CHENGALPATTU ,CENTRAL ,ARAKONAM ,KUMMIDIPUNDI ,SOLOURPET ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி...