×

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கிடையே ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றத்துக்குப் பின் நாளை வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Tags : Lok Sabha ,Delhi ,House of Commons ,
× RELATED இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக்...