டெல்லியில் மாசு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பங்க்குகளில் பெட்ரோல் வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. முறையான மாசு கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு, வியாழன் முதல் பெட்ரோல் விற்பனை இல்லை. காற்று மாசு மோசமாகி வரும் சூழலில் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அறிவித்துள்ளார்.
