×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,981 கன அடியில் இருந்து 3,459 கன அடியாக சரிவு!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,981 கன அடியில் இருந்து 3,459 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.22 அடியாக உயர்வு; நீர் இருப்பு 87.56 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 3,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Matur dam ,Salem ,Matour Dam ,Yaga ,Mattur dam ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம...