×

அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் டிச.15ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

சென்னை: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஷ் குமார் டிச.15ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்யாயா, நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆஜராக ஆணை. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Supreme Court ,Assistant Director ,Enforcement ,Vikash Kumar ,Chennai ,Court ,Pradeep Kumar Upadhyaya ,Enforcement Appeals Commission ,Nasrin Siddiq Azhar ,Akash Baskaran ,
× RELATED தமிழ்நாட்டின் 23 சட்டமன்ற தொகுதிகளில்...