×

சொல்லிட்டாங்க…

* மதுரைக்கு மெட்ரோ ரயில் தேவைப்படாது என்பதால்தான் ஒன்றிய அரசு அதை நிராகரித்துள்ளது. – தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

* பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது எனக்கே தெரியாது.. இது குறித்து தலைமையிடம் கேட்போம். – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

Tags : Union Government ,Madurai ,Tamil ,Nayyar Nagendran ,President ,Tamil Nayana ,Nagendran ,Praveen Chakraborty ,
× RELATED திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்...