- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- கடலூர்
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமாரி
- கரூர்
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
