×

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram ,Kallakurichi ,Cuddalur ,Mayiladuthura ,Nagai ,Thanjai ,Thiruvanamalai ,Pudukkottai ,
× RELATED மதிமுக வேட்பாளர் உதய சூரியன்...