×

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னை: தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவ.16ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நவ.17ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் நவ. 17ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Theni ,Tenkasi ,Tuthukudi ,Nella ,Kumari ,Meteorological Centre ,Pudukkottai ,Thanjay ,Thiruvarur ,Mayiladuthura ,Nagai ,
× RELATED ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக...